Bakrid in Kashmir 2019 | காஷ்மீரில் ராணுவம் மீண்டும் கட்டுப்பாடு.. பக்ரீத் அன்றும் பதற்றம்!- வீடியோ

2019-08-12 4,700

#bakrid
#kashmir

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாட விடாமல் ராணுவம் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Restrictions Reimposed in Jammu Kashmir amidst Eid Al Adha festival.

Videos similaires